|
வேதமோதிய வேதியர்க்கோர் மழை என்கிறாள் தமிழ் பாட்டி ஔவை, பகவானின் மூச்சுக்காற்றாக விளங்கும் வேதத்தை முறையாக பாராயணம் செய்வதால் உலகம் அமைதியாக இயங்கும், மேலும் கார்த்திகை மார்கழி மாதங்களில் உலகத்தில் வியாதிகளும் துன்பங்களும் அதிகரிக்கும் என்கிறது சாஸ்திரம். இதைக் கருத்தில் கொண்டு ஓவ்வோரு வீட்டிலும் வேத ஒலி ஒலிக்க வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு வருஷமும் கார்த்திகை மார்கழி மாதங்களில் ஒரு மண்டலம் (48 நாட்கள்), மாலையில் தீபமேற்றும் நேரத்தில் ஸுமார் ஒருமணிநேரம் வேதபாராயணம் செய்யப்படுகிறது. கடந்த நான்கு வருஷங்களாக நடத்தப்பட்டுவரும் இந்த வேதபாராயணம் இந்தவருஷமும் கார்த்திகை முதல் தேதியன்று துவங்கி 48 நாட்கள் (16-11-2008 முதல் 03-01-2009) (ஒவ்வோரு நாளும் ஒவ்வோரு வீட்டில் என்பதாக) நடத்தப்பட இருக்கிறது. குறைந்த சிலவில் நிறைவான பலனைத்தரும் இந்தவாய்ப்பை அன்பர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம், தாங்கள் வீட்டில் கிருத்திகாமண்டல வேதபாராயணம் நடத்த தொடர்பு கொள்ளவும் வைதிகஸ்ரீ.புது எண் 488 டி டி கே ரோட் ஆழ்வார்பேட்டை சென்னை 600018 போன் 044 24361210 மொபைல் போன் 9445215674. வேதபாராயணம் நடக்கும் முறை: மாலை நான்கு மணி முதல் ஆறு மணிவரை அல்லது மாலை 6.30 மணிமுதல் 8.30 மணிவரை இது நடத்தப்படும் துவக்கத்தில் பிள்ளையார் பூஜை செய்து கலஸத்தில் வேதவ்யாஸர் முதலான தேவதைகளை ஆவாஹனம் செய்து விட்டு வேத பாராயணம் துவங்கும். முறையாக வேதம் கற்ற ஆறு அல்லது எட்டு சிறந்த வேதபண்டிதர்கள் ஸுமார் ஒருமணி நேரம் வேதபாராயணம் செய்வார்கள் (இந்த பாராயணம் முதல் நாள் துவங்கி ஓவ்வோரு நாளும் ஒரு பகுதியாக ஒவ்வோரு வீட்டிலும் சொல்லப்பட்டு 48 நாட்களில் முழுமையாக வேதபாராயணம் பூர்த்தியடைகிறது) பிறகு அன்றைய பாராயணத்தின் (வேதபாராயணத்தின்) பெருமைகள் ஸ்ரீ ராஜகோபால கனபாடிகளால் உபன்யாஸம் (சொற்பொழிவு) நிகழ்த்தப்படுகிறது. பிறகு கலசம் பூஜை செய்து ப்ரஸாதம் தந்து ப்ராஹ்மணர்களுக்கு தக்ஷிணை தந்து நிறைவடைகிறது இந்த நிகழ்ச்சிக்கு உற்றார் உறவினர் அனைவரையும் கூப்பிடலாம். அனைவருக்கும் வேதபாராயணம் ச்ரவணம் செய்த பலன் கிட்டும் அனைவருக்கும் காபி பால் டிபன் என அவரவர் ஸௌகர்யப்படி ஏற்பாடு ஸேய்து கொளலாம். (கட்டாயமில்லை) இதற்க்கான மொத்த சிலவு ஸுமார் 1200 முதல் 2000 க்குள் ஆகும். இந்த வேத பாராயணம் ஒரு நாளில் ஒருவரின் வீட்டில் மட்டுமே நடத்த முடியும் என்பதால் விரைவாக புக் செய்து கொள்ளவும். வீட்டுத்தலைவர் அல்லது தலைவியின் ஜன்ம (பிறந்த) நக்ஷத்ரத்தன்று செய்வது சிறந்தது ஜன்ம நக்ஷத்ர விபரமும் தேதிகள் விபரமும் கீழே தரப்பட்டுள்ளது மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ளவும் ராஜகோபால கனபாடிகள் புது ஏண் 488 டி டி கே ரோட் ஆள்வார்பேட்டை சென்னை 600018 போந் 044 24361210 மொபைல் போன் 9445215674 |
Availability Chart .
| Day | Karthikai | Date |
Star |
Availability on |
Booked By |
| Sun | 1 | 16 11 08 | Ardra | Booked By | Mr B.Kannan .Che-28 |
| Mon | 2 | 17 11 08 | Punarpusa | Booked By | Mr Jayaraman Che-17 |
| Tue | 3 | 18 11 08 | Pushyam | Booked By | Venkatesa Ganapatigal |
| Wed | 4 | 19 11 08 | Ayilyam |
Booked By |
Veda Bhavanam |
| Thu | 5 | 20 11 08 | Magham | Booked By | Veda Bhavanam |
| Fri | 6 | 21 11 08 | Puram | Booked By | R.Ramesh,Chennai-18 |
| Sat | 7 | 22 11 08 | Utharam | Booked By | Mr Uddhavar. Chennai-600004 |
| Sun | 8 | 23 11 08 | Hastham | Booked By | Mr Meenakshi sundaram,Ch-17 (4-6) & Parasuraman, Pallavaram,(6-8) |
| Mon | 9 | 24 11 08 | Chithirai | Booked By | T.K.Viswanathan, Chennai-600020 |
| Tue | 10 | 25 11 08 | Swathy | ||
| Wed | 11 | 26 11 08 | Vishakam | Booked By | Mr Balaji. East Abhiramapuram.(Samavedam) |
| Thu | 12 | 27 11 08 | Anusham | Booked By | Mr Raman, Saidapet,Ch-15 |
| Fri | 13 | 28 11 08 | Kettai | Booked By | Mr Subban, Saidapet,Ch-15 |
| Sat | 14 | 29 11 08 | Mulam | Booked By | |
| Sun | 15 | 30 11 08 | Mulam | Booked By | Nagarajan, Sanitoriam,Ch-49 |
| Mon | 16 | 01 12 08 | Puradam | ||
| Tue | 17 | 2 12 08 | Uthradam | Booked By | Dr, Thyagarajan,Chennai-33 |
| Wed | 18 | 3 12 08 | Sravanam | Booked By | Lakshmi Narasimhan,Ch-01 |
| Thu | 19 | 4 12 08 | Avittam | Booked By | Mr.Muthu subramanyam West Mambalam |
| Fri | 20 | 5 12 08 | Sathayam | Booked By | Muralidharan,Chennai-04 |
| Sat | 21 | 6 12 08 | Purattathy | Booked By | T.S.Kuppuswamy, Ch-04 (4-6) & R.S.Rajagopalan.Ch-33 (6-8) |
| Sun | 22 | 7 12 08 | Uthrattathy | Booked By | Bhanumathy Srinivasan, Chennai-92 (4-6)
& Ramachandran- Chennai-45 (6-8) & Mr Gurukulam Abhiramapuram (Samavedam) (6-8) |
| Mon | 23 | 8 12 08 | Revathy | Booked By | Sankara Narayanan, Ambature Chennai-53 (6-8) |
| Tue | 24 | 9 12 08 | Aswathy | Booked By | Anantha Narayana , Anna Nagar (west) (6-8) |
| Wed | 25 | 10 12 08 | Bharany | Booked By | Prema Ramarathnam Vadapazhani Chennai-26(4-6) |
| Thu | 26 | 11 12 08 | Krithika | Booked By |
N.S.Ramanathan Jewelers (4-6) |
| Fri | 27 | 12 12 08 | Rohini | Booked By | Mr Ravi (Jaiganesh Printers) (4-6) |
| Sat | 28 | 13 12 08 | Mrugaseersham | Booked By | N.S.Ramanathan Jwellery (6-8) |
| Sun | 29 | 14 12 08 | Ardra | Booked By | Chandrasekaran, Kodambakkam (4-6) & Mr Narendran Mylapore (6-8) |
| Mon | 30 | 15 12 08 | Punarpusa | Available | Dr Krishnan (Boston school) |
| Tue | Margazhi 1 | 16 12 08 | Pushyam | Booked By | N.S.Ramanathan Jeweler(4-6) & Mr Venkataraman, Crowmpet (6-8) |
| Wed | 2 | 17 12 08 | Ayilyam | Booked By | Rukmini Durga Apartments, R.K.Mutt Rd , Ch-04(6-8 |
| Thu | 3 | 18 12 08 | Magham | Booked By | Mr G.V.Raman (Sangeetha Gurukulam) Velacherry (4-6) & Mr Raman,Saidapet,Ch-15 (6-8) |
| Fri | 4 | 19 12 08 | Puram | Available | |
| Sat | 5 | 20 12 08 | Utharam | Booked By | Arul Rangamani Velachery(4-6) & Gopalakrishnan, Adambakkam(6-8) |
| Sun | 6 | 21 12 08 | Hastham | Booked By | S.Ranganathan, Virugambakkam(4-6) |
| Mon | 7 | 22 12 08 | Chithirai | Booked By | J.Ramasubbu,Anna Nagar(6-8) |
| Tue | 8 | 23 12 08 | Swathy | Available | |
| Wed | 9 | 24 12 08 | Vishakam | Booked By | N.S.Ramanathan Jeweler T.Nagar (4-6) & Sridharan,Madipakkam(6-8) |
| Thu | 10 | 25 12 08 | Anusham | Booked By | Mr Nagarajan, Kumaran Colony Vadapazhani Chennai (6-8) |
| Fri | 11 | 26 12 08 | Kettai | Booked By | By Narayana Sastry (Adyar) Ch-20 (4-6) |
| Sat | 12 | 27 12 08 | Mulam | Booked By | Mr Venkatesan -Gayatree Adambakkam Ch-88 (4-6) |
| Sun | 13 | 28 12 08 | Puradam | Booked By | Mr Nagarajan, Kumaran Colony Chennai (6-8) |
| Mon | 14 | 29 12 08 | Uthradam | Available | |
| Tue | 15 | 30 12 08 | Sravanam | Available | |
| Wed | 16 | 31 12 08 | Avittam | Booked By | Mr S.Venkataraman Mahalingapuram (6-8) |
| Thu | 17 | 01 01 09 | Sathayam | Booked By | N.S.Ramanathan Jwellery T.Nagar |
| Fri | 18 | 02 01 09 | Purattathy | Booked By | N.S.Ramanathan Jwellery T.Nagar |
| Sat | 19 | 03 01 09 | Uthrattathy | Booked By | Concluding Function |